உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

எங்களைப் பற்றி

நாங்கள் யார்:

டௌன்லோட் அஸ்ட்ரோ, பயனர்கள் தங்கள் கணினிகள் மற்றும் கையடக்கக் கணினிச் சாதனங்களுக்கு மென்பொருள் தேட உதவும் மிகச்சிறந்த, விருப்பத்திற்குகந்த வலைத்தளங்களில் ஒன்றாகும். நாங்கள் விண்டோஸ் மற்றும் பிற இயங்குதளங்களுக்கான மென்பொருட்கள் மற்றும் பயன்பாடுகள் கொண்ட மிகப்பெரியச் சேமிப்பை வழங்குகிறோம். எங்கள் இணையவழி மென்பொருள் அட்டவணை, உட்புற மற்றும் வெளிப்புற நிபுணர் ஆசிரியர் குழு மூலம் பகுப்பாய்வு, மதிப்பீடு, மீள்பார்வை செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது. உலகின் முன்னணி மென்பொருள் பதிவிறக்கத் தளங்களில் ஒன்றான இதன் மூலம், பயனர்களின் தனித்துவமான உபயோகத்திற்காக அவர்களின் சொந்த மொழியில், ஒவ்வொரு மொழிக்கும் அதற்கெனவே உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அளிக்கிறோம்.


எங்கள் நோக்கம்:

எங்கள் நோக்கம் பயனர்களை, அவர்களின் தேவைகளைத் திருப்தி செய்து வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் மென்பொருட்களைக் கண்டறிந்து உபயோகிக்க வைப்பதாகும். அவ்வாறு செய்ய, நாங்கள் பரந்த நூறாயிரக்கணக்கான மென்பொருள் விபர அட்டவணையை வழங்குகிறோம். எங்கள் அனைத்து மென்பொருட்களும், எங்கள் நவீன பட்டியலிடும் அமைப்பு மூலம் வகைப்படுத்தப்பட்டு, பயனர்களாலும், நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களாலும் மீள்பார்வை செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டவை. எங்கள் மொழி வல்லுனர் குழு ஆசிரியர்கள், உள்ளடக்கங்களை உலகெங்கும் உள்ள பல பயனர்களுக்கு பல மொழிகளிலும் வழங்குகிறார்கள்.


எங்கள் கலாச்சாரம்:
எங்களது பலம் எங்கள் பண்பாட்டு மதிப்புகளில் இருக்கிறது. நம்பகத்தன்மை, ஒவ்வொரு பயனருக்குமான தனித்துவமான பதில்கள் மற்றும் தீர்வுகள், எங்கள் சேவைகளில் நாங்கள் காட்டும் பொறுப்புணர்வு, முன்னேற்றம் நோக்கிய வழி நடத்தல், மற்றும் பயனர்களின் நலனில் உண்மையான நாட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் கலாச்சாரம் அமைந்துள்ளது,