உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

உங்கள் புத்தக அடையாளப்பட்டையை சிறிதாக்கி, மேலும் பல தளங்களைச் சேர்ப்பது எப்படி?

 

 

உங்கள் புத்தக அடையாளப் பட்டையில் மேலும் அதிக புத்தக அடையாளங்களைச் சேர்க்க வெண்டுமானால்,  உங்கள் புத்தக அடையாளப்பட்டையின் அளவான இடத்தில் அதிக அடையாளங்களைச் சேர்க்க  கீழ்கண்ட அரிய துப்பைப் படியுங்கள்.

உங்கள் புத்தக அடையாளப்பட்டையை அடைக்கும் கீழ்கண்ட மாதிரியான  நிறைய புத்தக அடையாளங்கள் உள்ளனவா?

மூன்றே மூன்று எளிய படிகளில் அவற்றை கீழ்கண்டவாறு சுருக்கி அமைக்கலாம்

 

  1. ஒவ்வொரு புத்தக அடையாளத்தின் மீதும் சுட்டியின் வலப்பொத்தானைச் சொடுக்கி, வெளிப்படும் பட்டியலில்  “Edit” விருப்பத்தின் மீது சொடுக்குங்கள்.


2.“Name:” களத்திற்கு அருகில் இருக்கும் உரைகளை நீக்குங்கள்.

3.“Save” பொத்தான் மீது சொடுக்கினால், உங்கள் புத்தக அடையாளத்தில் முத்திரைச் சின்னம் மட்டுமே காட்டப்படும்.

 

கூகுள் குரோமில் ஒரு தளத்திற்கு புத்தக அடையாளமிடுவது எப்படி? என அறிய சுட்டியைச் சொடுக்கி இந்த சிறு வழிகாட்டியைப் படியுங்கள்.  

 

 

தங்கள் புத்தக அடையாளப் பட்டையில் அதிக இடத்தை விரும்பும்உங்களையும் விரும்பும் மேதாவி நண்பர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இப்பொழுதே பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

அஸ்ட்ரோ செய்திமடல்

உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்
புதிய, இனிய பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.
மேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்
சந்தாதார் ஆகு.
நாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்
எங்கள் மாதாந்திரச் செய்திமடல் உங்களை நிலவிற்கே அழைத்து வரும்
நல்லது. அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் ஆச்சர்யமளிக்கும் பல காரியங்கள் செய்யும் தலைசிறந்த புதிய மென்பொருட்களையும், அனைத்து சூடான சுவையான விஷயங்களின் இன்றைய புதுமைகளையும் உங்களுக்கு அறியத்தரும். பதிவிலிருந்து விலகுவது மிக எளிது. ஏன் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கக்கூடாது?

பிரிவு வாரியான கட்டுரைகள்