உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

ஒரே சொடுக்கில் கூகுள் குரோமில் ஒரு தளத்திற்கு புத்தக அடையாளமிடுவது எப்படி?

உபயோகமாக எதையாவது செய்யக் கிடைப்பதில் இதுதான் அதிவிரைவானக் கையேடு ஆகும். கண்டிப்பாக இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

நீங்கள் இருக்கும் ஒரு வலைப்பக்கத்தை புத்தக  அடையாளமிட வேண்டுமா? கன்ட்ரோல் மற்றும் “D” பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும். .

  1. கன்ட்ரோல் மற்றும் “D”  பொத்தான்களை அழுத்தவும். (மேக் பயனர்களுக்கு “CMD+D”)
  2. கீழ்கண்டவாறு ஒரு பெட்டிச் செய்தி வெளிப்படும். அதில் “Done” பொத்தான் மீது சொடுக்கவும்.

உங்கள் உலவியின் முகவரிப்பட்டைக்கு கீழே, புத்தக அடையாளப்பட்டையில் அந்த புத்தக அடையாளம் தெரிகிறதா என உறுதிபடுத்திக் கொள்ளவும்.

நீங்கள் சாதித்து விட்டீர்கள்.

 

கூகுள் குரோம் முகவரிப்பட்டை அருகே உள்ள நட்சத்திர அடையாளத்தின் மீது சொடுக்கியும் ஒரு வலைப்பக்கத்தை புத்தக அடையாளமிடலாம்.

 

 

நீங்கள் இந்தக் கையேட்டையும் படிக்க விரும்பலாம்: உங்கள் புத்தக அடையாளப்பட்டையைச் சிறிதாக்கி, மேலும் பல தளங்களைச் சேர்ப்பது எப்படி?

நீங்கள் இந்தச் சிறிய “எப்படிச் செய்வது” கையேட்டை விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

 

அஸ்ட்ரோ செய்திமடல்

உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்
புதிய, இனிய பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.
மேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்
சந்தாதார் ஆகு.
நாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்
எங்கள் மாதாந்திரச் செய்திமடல் உங்களை நிலவிற்கே அழைத்து வரும்
நல்லது. அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் ஆச்சர்யமளிக்கும் பல காரியங்கள் செய்யும் தலைசிறந்த புதிய மென்பொருட்களையும், அனைத்து சூடான சுவையான விஷயங்களின் இன்றைய புதுமைகளையும் உங்களுக்கு அறியத்தரும். பதிவிலிருந்து விலகுவது மிக எளிது. ஏன் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கக்கூடாது?